ஓர் ஆண்டில் 100 பில்லியன் டாலர் வருவாய் கொண்ட முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை எட்டிய ரிலையன்ஸ்

by Staff / 07-05-2022 01:42:02pm
ஓர் ஆண்டில் 100 பில்லியன் டாலர் வருவாய் கொண்ட முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை எட்டிய ரிலையன்ஸ்

ஓர் ஆண்டில் 100 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய நிறுவனமாக அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் புதிய மைல் கல்லை எட்டியது கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 16..ஆயிரத்து 203 கோடி ரூபாய் நிகர லாபத்தை நிறுவனம் ஈட்டியுள்ளது எண்ணெய் சுத்திகரிப்பு டெலிகாம் ஸ்ரீ சில்லரை வணிகம் உள்ளிட்ட தொழில்கள் மூலம் மட்டும் கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் 7 லட்சத்து 92 ஆயிரத்து கோடி வருவாய் ஈட்டியுள்ளது இதன் மூலம் ஒரு ஆண்டில் 100 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய நிறுவனமாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உருவெடுத்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo