சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய்.குறைவு.

by Admin / 18-07-2024 10:51:19am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய்.குறைவு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு. ஒரு கிராம் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறை ந்து 6,905 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 55,240 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் முப்பது காசு குறைந்து 99.20 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 99,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது..

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய்.குறைவு.
 

Tags :

Share via