கண்காட்சியை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் அறியப்படாத ஆளுமைகளை எடுத்துக் கூறும் வகையில் பாளையங்கோட்டையில் மத்திய மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் இன்று முதல் 10 நாட்கள் நடக்கும் கண்காட்சியை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார்.
Tags :