முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். பெரியகுளத்தில் வாக்களித்தார்.

by Editor / 19-04-2024 09:37:02am
முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். பெரியகுளத்தில் வாக்களித்தார்.

முன்னாள் முதலமைச்சரும், ராமநாதபுரம் தொகுதி பாஜக கூட்டணி சுயேட்சை வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் தங்கதமிழ்செல்வன், அதிமுக சார்பில் நாராயணசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் மதன் ஜெயபால் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
 

 

Tags : முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். பெரியகுளத்தில் வாக்களித்தார்.

Share via

More stories