அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும்

by Staff / 15-11-2022 05:18:45pm
அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும்

தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான திருச்சி உஜ்ஜீவநாதர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கோயில் நிலங்களை மீட்க ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறைக்கு செல்ல நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories