இயக்குநர்-நடிகர் மனோகர் மாரடைப்பால் மரணம்

நந்தா,வேலூர் மாவட்டம்,மாசிலாமணி ஆகிய படங்களை இயக்கியவரும் கைதி,நானும் ரவுடி தான்,சலீம்,வேதாளம்,என்னை அறிந்தால் ,தென்னவன் போன்ற படங்களில் நடித்தவருமான ஆர்.என்.ஆர்.மனோகர் இன்று திடிரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.அவருக்கு வயது 61. இயக்கநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராக ப்பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :