சட்டப்பேரவையில் நடந்ததை இனி பொதுமக்கள் பார்க்கலாம்

தமிழக சட்டப்பேரவையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, “1952 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசிய அனைத்து ஆவணங்களும், 2001ஆம் ஆண்டு முதல் வீடியோவுடன் கூடிய ஆவணங்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை சட்டப்பேரவை உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் https://tnlasdigital.tn.gov.in/jspui/ என்ற இனையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்” என்றார்.
Tags :