எல்ஐசியின் 3.5% பங்குகள் விற்பனை மே மாதம் முதல் வாரம் நடைபெறும்

by Staff / 24-04-2022 01:06:40pm
எல்ஐசியின் 3.5% பங்குகள் விற்பனை மே மாதம் முதல் வாரம் நடைபெறும்

எல்ஐசி பொதுத்துறையின் 3.5% பங்குகள் விற்பனை மூலமாக 21,000 கோடி ரூபாய் நிதியை திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது .அடுத்த மே மாதத்தின் முதல் வாரத்தில் பொது விற்பனைக்கு  எல்ஐசியின்பங்குகள் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விண்ணப்பிக்கும் நடவடிக்கையே செபியுடன் எல்ஐசி வரும் புதன்கிழமை மேற்கொள்ள உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் செபியல் தெரிவித்த தகவலின்படி மத்திய அரசின் எல்ஐசியின் 5 சதவீத பங்குகளை விற்க உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo