காங்கிரஸ் நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா

by Editor / 26-10-2022 09:00:22pm
காங்கிரஸ் நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா

அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர். தங்கள் ராஜினாமாவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் கொடுத்துள்ளனர். புதிய நிர்வாகிகளை கார்கே நியமிக்க ஏதுவாக அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர்.இந்த தகவலை காங்கிரஸ் எம்.பி.கேசி வேணுகோபால் ட்வீட் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo