சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்

by Staff / 11-01-2023 01:58:26pm
சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கோபி அருகே புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை பகுதியில் மாட்டு இறைச்சி கடை அமைக்கவும், பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மாட்டு இறைச்சி கடையை அகற்றிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று பஸ் நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நகராட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

 

Tags :

Share via

More stories

Logo