குற்றவாளிகளை கொண்டாடுவது ஆபத்தானது

by Staff / 15-11-2022 05:15:03pm
குற்றவாளிகளை கொண்டாடுவது ஆபத்தானது

காந்தியை கொன்ற கோட்சேவை கொண்டாடுகிற ஆர்.எஸ்.எஸ், பாஜகவிற்கு, இன்று ராஜீவ் காந்தி கொலையாளியைக் கொண்டாடுபவர்களுக்கும் என்ன வேறுபாடு என காங்கிரஸ் எம்.பி ஜோதி மணி கேள்வி எழுப்பியுள்ளார். கருணை அடிப்படையில் குற்றவாளிகள் மன்னிக்கப்படலாம். ஆனால் குற்றாவாளிகளை கொண்டாடுவது அநாகரிகமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட என கூறியுள்ளார்.

 

Tags :

Share via
Logo