இந்தியா -அயர்லாந்து இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது

by Editor / 26-06-2022 02:02:48pm
இந்தியா -அயர்லாந்து இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது

இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையே  முதல் டி20 போட்டி டப்ளினில் இன்று இரவு 9 மணிக்கு தொடங்க உள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் விராட்கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரசிகர்களிடையே கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo