33 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி அனைத்து பள்ளிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

தமிழகத்தில் 10,11,12-ம் வகுப்பு மாணவர்கள் 33 லட்சம் பேருக்கு நாளை முதல் பள்ளிகளில் நேரடியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.மேலும் இந்த முகாமினை நல்ல முறையில் நடத்தி மானவர்கள் மத்தியில் கொரோனோ தோற்று தடுப்புசி செலுத்திட நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளி நிர்வாகங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Tags :