மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 87 லட்சத்து 68ஆயிரம் ரூபாய் உண்டியல் வருமானம்-

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் உபகோவில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்ற நிலையில், உண்டியல் திறப்பின் பொழுது ரொக்கம் ரூ. 87,68,310 - (ரூபாய் எண்பத்தி ஏழு லட்சத்து அறுபத்தெட்டாயிரத்து மூந்நூற்றி பத்து மட்டும்), பலமாற்று பொன் இனங்கள் 540 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 725 கிராம் மற்றும் அயல்நாட்டு நோட்டுகள் 292 எண்ணம் வரப்பெற்றுள்ளது.என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags :