ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இலவச உணவு திட்டம் தொடக்கம்!

by Editor / 11-05-2021 09:51:26am
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இலவச உணவு திட்டம் தொடக்கம்!

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், 24 மணி நேரமும் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமும் செய்துள்ளது.

அந்த வகையில், நோயாளிகளுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை தொடங்கி வைத்தார்.

 

Tags :

Share via