குரூப் 2 தேர்வு மே 21ஆம் தேதி நடத்தப்படும்

by Editor / 18-02-2022 05:24:38pm
குரூப் 2 தேர்வு மே 21ஆம் தேதி நடத்தப்படும்

தமிழகத்தில் காலியாக உள்ள 5,831 காலி பணியிடங்களுக்கான  குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் மே 21ஆம் தேதி நடத்தப்படும்,தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும்-- டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு.

 

Tags : tnpsc exam

Share via