45 பேர் திமுகவில் இருந்து  நீக்கம்-திமுக பொதுச்செயலாளர் அறிவிப்பு

by Editor / 18-02-2022 05:29:27pm
45 பேர் திமுகவில் இருந்து  நீக்கம்-திமுக பொதுச்செயலாளர் அறிவிப்பு

திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 45 பேர் திமுகவில் இருந்து  நீக்கம், 
கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த போட்டி வேட்பாளர்கள் நீக்கம் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு 

 

Tags : 45 பேர் திமுகவில் இருந்து  நீக்கம்-

Share via