பெரியார்-, அண்ணா,- கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தி.மு.க.வின் தலைவராக இரண்டாவது முறையாகத்தேர்ந்தெடுக்கப்பட்டதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (09-10-2022) பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர், சென்னையில் உள்ள பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் இல்லத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Tags :