பி.எட் படிப்பு - புதிய கல்விக் கொள்கையின் படி நான்கு ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது.

by Admin / 11-01-2024 01:22:28pm
 பி.எட் படிப்பு - புதிய கல்விக் கொள்கையின் படி நான்கு ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது.

 

தேசிய ஆசிரியர் கல்வி குழு [ என். சி. டி. இ . ] அறிமுகப்படுத்திய ஆசிரியர் கல்வி படிப்பான பி.எட் படிப்பினை 2020இல் அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இரண்டு ஆண்டு படிப்பினை நான்காண்டு படிப்பாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது .

..பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள், இனி அதாவது 2024- 25 வது கல்வி ஆண்டிலிருந்து நான்கு ஆண்டு படிப்பினை மட்டுமே நடத்த வேண்டும் என்று தேசிய கல்வி குழு அறிவுறுத்தியுள்ளது இரண்டு ஆண்டு படிப்பிற்கு இனி அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது..ஆசிரியா் தகுதித்தோ்வெழதி பின்னரே பின்னரே பி.எட்.,படிப்பில் சேரஇயலும்.

..முன்னர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஓராண்டு படிப்பாக இருந்த பிஎட் பின்னர் இரண்டு ஆண்டுகளாக ஆக்கப்பட்டது.. தற்பொழுது, புதிய கல்விக் கொள்கையின் படி இது நான்கு ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via