அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு சேர மாணவர்கள் விண்ணப்பம் :விநியோகம்.

by Editor / 16-08-2023 02:23:14pm
அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு சேர மாணவர்கள் விண்ணப்பம் :விநியோகம்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை,அறிவியல் கல்லூரிகளில் 2023 -2024 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in and www.tngasa.org இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
.இந்த ஆண்டு பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் தமிழ் நாடு முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்  சேர்வதற்கு ஆன் லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.முதுநிலை படிப்புக்கு  விண்ணப்பிக்க விரும்பும் மாணவ,மாணவிகள் 14.08.2023 முதல் 22.08.2023 வரை இந்த மையத்தை அணுகி ஆன் லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 58.பதிவுக் கட்டணம் ரூ.2.எஸ்.சி,எஸ்.டி பிரிவினர்களுக்கு  பதிவுக் கட்டணம் ரூ.2. மட்டும் செலுத்தினால் போதும்.விண்ணப்பிக்க விரும்பும் மாணவ,மாணவிகள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,பத்தாம் வகுப்பு சான்றிதழ், +2 சான்றிதழ், பட்டப் படிப்புச் சான்றிதழ்,மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை,  மின்னஞ்சல்  முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை தெரிவித்து விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு சுரண்டை, காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பம் :
தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை,அறிவியல் கல்லூரிகளில் 2023 -2024 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in and www.tngasa.org இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக சுரண்டை ,காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை மாணவர் சேர்க்கை மையம் செயல்பட்டு வருகிறது.இந்த ஆண்டு பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் தமிழ் நாடு முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்  சேர்வதற்கு ஆன் லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.முதுநிலை படிப்புக்கு  விண்ணப்பிக்க விரும்பும் மாணவ,மாணவிகள் 14.08.2023 முதல் 22.08.2023 வரை இந்த மையத்தை அணுகி ஆன் லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 58.பதிவுக் கட்டணம் ரூ.2.எஸ்.சி,எஸ்.டி பிரிவினர்களுக்கு  பதிவுக் கட்டணம் ரூ.2. மட்டும் செலுத்தினால் போதும்.விண்ணப்பிக்க விரும்பும் மாணவ,மாணவிகள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,பத்தாம் வகுப்பு சான்றிதழ், +2 சான்றிதழ், பட்டப் படிப்புச் சான்றிதழ்,மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை,  மின்னஞ்சல்  முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை தெரிவித்து விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு   www.tngasa.in and www.tngasa.org இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் ,

 

Tags :

Share via