2023-ம்  ஆண்டு பொது விடுமுறை தினம் அறிவிப்பு

by Editor / 15-12-2022 07:29:43pm
2023-ம்  ஆண்டு பொது விடுமுறை தினம் அறிவிப்பு

தமிழக அரசு 2023 ம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி 24 நாட்கள் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு (ஜன.1), தைப்பொங்கல் (ஜன.15), திருவள்ளுவர் தினம் (ஜன.16), உழவர் தினம் (ஜன.17), குடியரசு தினம் (ஜன.26), தைப் பூசம் (பிப்.5), தெலுங்கு வருடப் பிறப்பு (மார்ச் 22), தெலுங்கு வருடப்பிறப்பு (மார்ச் 22), வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு (ஏப்.1), மகாவீர் ஜெயந்தி (ஏப்.4), புனித வெள்ளி (ஏப்.7), தமிழ்ப் புத்தாண்டு (ஏப்.14), ரம்ஜான் (ஏப். 22), மே தினம் (மே. 1), பக்ரீத் (ஜூன் 29), மொகரம் (ஜூலை 29), சுதந்திர தினம் (ஆக. 15), கிருஷ்ண ஜெயந்தி (செப். 6), விநாயகர் சதுர்த்தி (செப். 17), மிலாது நபி (செப். 28), காந்தி ஜெயந்தி (அக். 2), ஆயுத பூஜை (அக். 23), விஜய தசமி (அக். 24), தீபாவளி (நவ. 12), கிறிஸ்துமஸ் (டிச. 24) ஆகிய 24 நாட்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via