ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை

ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 5வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக இருப்பதால், அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags : Bathing in Okanagan Falls is prohibited