ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680-க்கும், விற்பனை

by Editor / 01-06-2024 11:37:54am
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680-க்கும், விற்பனை

சென்னையில் இன்று (ஜூன் 01) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680-க்கும், விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.6,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.98-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000-க்கும் விற்பனையாகிறது. இந்த வார தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்டாலும் கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை சரிவை கண்டு வருவதால் நகைப்பிரியர்களுக்கு சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680-க்கும், விற்பனை

Share via