முதல் பெண் நீதிபதி என்ற அங்கீகாரத்தை ஆயிஷா மாலிக் பெற் றார்

by Staff / 08-01-2022 01:03:38am
முதல் பெண் நீதிபதி என்ற அங்கீகாரத்தை ஆயிஷா மாலிக் பெற் றார்

.பாகிஸ்தானில் லாகூர் ஐகோர்ட் நீதிபதியாஜ இருந்த ஆயிஷா மாலிக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக  செப்டம்பர் மாதம் பரிந்துரைக்கப்பட்டது.

 பாகிஸ்தான் பார் கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் நீதித்துறை ஆணையம்   நீதிபதி ஆயிஷாவை சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக அமர்த்த ஒப்புதல் வழங்கியது. இதனை தொடர்ந்து முதல் பெண் நீதிபதி என்ற அங்கீகாரத்தை ஆயிஷா மாலிக் பெற் றார்,.பாகிஸ்தான் வரலாற்றில்  சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via