மாநில தகுதித் தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு

by Staff / 14-02-2025 04:36:07pm
மாநில தகுதித் தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு

மாநில தகுதித் தேர்வு  வருகின்ற மார்ச் மாதம் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்னர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via