எம் எல் எ நயினார் நாகேந்திரனுக்கு எதிராக பாஜகவில் எதிர்ப்புக் குரல்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், "நயினார் நாகேந்திரனை மேடையில் வைத்துக்கொண்டே, பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சிக்கிறார். இதற்கு மேடையில் இருந்த நயினார் நாகேந்திரன் வெளிநடப்பு செய்யவில்லை. கண்டன அறிக்கையாவது வெளியிட்டிருக்க வேண்டும்" என எம் எல் எ நயினார் நாகேந்திரனுக்கு எதிராக பாஜகவில் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.
Tags :