திமுக தோல்வி பயத்தில் உள்ளது- நயினார் நாகேந்திரன்.

by Staff / 12-08-2025 09:06:09pm
திமுக தோல்வி பயத்தில் உள்ளது- நயினார் நாகேந்திரன்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் இன்று (ஆக.12) அளித்த பேட்டியில், ”அரை நூற்றாண்டு கால கனவு திட்டமான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை இன்னும் 10 நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் பாஜக சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். திமுக தோல்வி பயத்தில் உள்ளது. அதனால் தான் அனைத்து திட்டங்களையும் இப்போது செய்கின்றனர். 200 இடங்களில் திமுக கூட்டணி தோல்வியை சந்திக்கும்” என்றார்.

 

Tags : திமுக தோல்வி பயத்தில் உள்ளது- நயினார் நாகேந்திரன்.

Share via