அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை?

by Editor / 10-04-2025 02:35:43pm
அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை?

பாமக தலைவராக இருக்கும் அன்புமணியை நீக்க அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. பாமக விதிகளின் அடிப்படையில் பொதுக்குழுவிற்கே தலைவரை நீக்க அதிகாரம் உள்ளது. 2022-ம் ஆண்டு மே 28-ம் தேதி, அன்புமணியை தலைவராக அறிவித்த போதும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் ராமதாசின் அறிவிப்பை ஏற்காது என தகவல் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via