நாளை அதிமுக - பாஜக கூட்டணி அறிவிப்பு?

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து நாளை (ஏப்.11) முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பை தொடர்ந்து கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போதே கூட்டணி அறிவிப்பை வெளியிட அதிமுக தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags :