தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன:

by Admin / 05-07-2021 05:08:10pm
தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன:

தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன:

தமிழகம் முழுவதும் கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள் இன்று திறக்கப்பட்டன.

இ - பாஸ், இ-பதிவு முறை ரத்து, மாநிலம் முழுவதும் பஸ்கள் இயக்கம்.

உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகள் 50% பேருடன் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை இயக்கப்படும்.

டீ கடைகள் 50% கூட்டத்தோடு அனுமதிக்கப்படும்.

கேளிக்கை கூடங்கள், உடற்பயிற்சி மையங்கள் அனுமதிக்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப சேவை மையங்கள் 50% மக்களோடு அனுமதிக்கப்படும்.

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

துணி கடைகள், நகை கடைகள் 50% கூட்டத்துடன் இயங்க அனுமதிக்கப்படும்.

வணிக வளாகங்கள் காலை 9 முதல் இரவு வரை இயங்கும்.

 

Tags :

Share via