செங்கல் சூளைக்கு எதிராகநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த சமூக ஆர்வலர் கூலிப்படைகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதி.

by Editor / 17-03-2025 10:00:15am
செங்கல் சூளைக்கு எதிராகநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த சமூக ஆர்வலர் கூலிப்படைகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதி.

தென்காசி மாவட்டம் ,வாசு சட்டமன்ற தொகுதி சிவகிரியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்  சுடர் கார்த்திக்  தொடர்ச்சியாக  முறைகேடாக இயங்கிக்கொண்டிருக்கும் சுமார் 100 க்கும் மேற்ப்பட்ட செங்கல் சூளைக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வந்தார். இதனை பொறுக்காத கனிவள கொள்ளையர்களால் தாக்கப்பட்டு தென்காசி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags : செங்கல் சூளைக்கு எதிராகநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த சமூக ஆர்வலர் கூலிப்படைகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதி.

Share via