காவல் நிலையமரணம்-பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்.

சிவகங்கை திருப்புவனத்தைச் சேர்ந்த அஜித்குமார், போலீசார் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார். மேலும், ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் காவல் நிலையத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 12ஆம் தேதி தவெக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக சந்திப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Tags : காவல் நிலையமரணம்-பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்.