பாலிவுட் நடிகர் சித்தாந்த் கபூர் உள்ளிட்ட 6 பேர் நள்ளிரவு கைது

by Staff / 13-06-2022 04:17:30pm
பாலிவுட் நடிகர் சித்தாந்த் கபூர் உள்ளிட்ட 6 பேர் நள்ளிரவு கைது

பாலிவுட் நடிகை ஷ்ராத்த கபூரின் சகோதரரும் பாலிவுட் நடிகருமான சித்தாந்த போதைப்பொருள் வழக்கில் பெங்களூர் போலீசார் கைது செய்தனர்.பெங்களூரில் உள்ள ஹோடடால் ஒன்றில் நேற்று இரவில் போலீசார் சோதனை மேற்கொண்டனர் அப்போது அங்கு நடந்த பார்டில் சித்தாந்த் கபூர்  உள்ளிட்ட 6 பேர் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் உட்கொண்டிருந்தது அடுத்து அவர்களை  போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories