சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 320 ரூபாய் அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 320 ரூபாய் அதிகரிப்பு.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 6,840க்கும் ஒரு சவரன் 54 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் 7,310 ரூபாய்க்கும் ஒரு சவரன் 58 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.. ஒரு கிராம் வெள்ளி இரண்டு ரூபாய் 50 காசு உயர்ந்து நூறு ரூபாய் 50 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது..

Tags :