கனமழை-மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு.

by Staff / 04-10-2025 08:47:43am
கனமழை-மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு.

மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை-மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் போல்  செந்நிறத்தில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்,கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க மேகமலை வனத்துறை தடை விதித்துள்ளதோடு தொடர்ச்சியாக அருவிக்கு செல்லக்கூடிய பகுதியில் சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

 

Tags : கனமழை-மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு

Share via