ஈரான், ஈராக்கை கைப்பற்றினால் தான் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள்..இலவசங்களை தர முடியும் - சீமான் கிண்டல்

by Editor / 19-05-2026 01:18:46pm
ஈரான், ஈராக்கை கைப்பற்றினால் தான் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள்..இலவசங்களை தர முடியும் - சீமான் கிண்டல்

தவெக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டல் செய்துள்ளார். ஈரான் மற்றும் ஈராக் நாடுகளுடன் போரிட்டு அவற்றைக்கைப்பற்றினால் மட்டுமே தவெகவினால் இந்த இலவச சிலிண்டர் வாக்குறுதியை நிறைவேற்ற முடியும் என விமர்சித்துள்ளார். மேலும், நடைமுறைக்கு சாத்தியமில்லாத இதுபோன்ற இலவசங்களை தவெக அரசு எப்படி கொடுக்க போகிறது என்று அவர் சவால் விடுத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo