பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு

by Staff / 25-08-2024 12:42:25pm
பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு

இஸ்லாமாபாத்துக்கு வருமாறு பாகிஸ்தானில் இருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு வந்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபரில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அரசாங்கத் தலைவர்கள் கவுன்சில் (CHG) கூட்டத்திற்கு மோடி மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) தலைவர்களை பாகிஸ்தான் அழைத்துள்ளது. இதனிடையே, பாகிஸ்தானுடனான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மோடி அங்கு செல்ல தயாராக இல்லை என உரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via

More stories