மணிப்பூரில் பயங்கரவாதிகள் 6 பேர் கைது
மணிப்பூரில் 2023ல் இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில், பாதுகாப்புப்படையினர் மேற்கு இம்பால், டென்கினொபல், தவ்பெல் மாவட்டங்களில் அதிரடி சோதனை நடத்தி, தற்போது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags :


















