கோயம்பேட்டில் வேறு ஏதேனும் கட்டுமானங்கள் வந்தால், கடுமையான போராட்டம் நடத்துவோம்" அன்புமணி

by Staff / 31-01-2024 02:10:55pm
கோயம்பேட்டில் வேறு ஏதேனும் கட்டுமானங்கள் வந்தால்,  கடுமையான போராட்டம் நடத்துவோம்


கோயம்பேட்டில் வணிக வளாகங்கள் எதுவும் எங்களுக்கு தேவையில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், "சென்னை கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்கப்பட வேண்டும். அங்கு வேறு எந்த கட்டுமானங்களும் வரக்கூடாது. அவ்வாறு கோயம்பேட்டில் வேறு ஏதேனும் கட்டுமானங்கள் வந்தால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையான போராட்டம் நடத்துவோம்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo