தேச ஒற்றுமை தென்மண்டல மாநாடு - எஸ்.ஐ.எஃப்.பி அழைப்பு

மதுரையில் நடைபெறவுள்ள தேச ஒற்றுமை தென்மண்டல மாநாட்டில் பங்கேற்க அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் ஜி, டிடிவி தினகரனை நேரில் சந்தித்து தேச ஒற்றுமை தென்மண்டல மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினார். அப்போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Tags :