மூன்று வாகனங்கள் அடுத்தடுத்துவிபத்து

by Staff / 30-10-2022 01:31:48pm
மூன்று வாகனங்கள் அடுத்தடுத்துவிபத்து

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் விலக்கில் இரு இனோவா கார்கள், மகேந்திரா வேன் என மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது இதில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்ட நிலையில் ஒரே ஒரு சிறுவனுக்கு சிறு காயம் ஏற்பட்டது.
 

 

Tags :

Share via
Logo