மனித குலத்தை வலுப்படுத்த வேண்டும்

ஜி7 மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றுள்ள பிரதமர் மோடி ஜெர்மன் சான்சலர், கனடா பிரதமர் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி7 மாநாட்டில் பேசிய மோடி, “மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்த கனடா பிரதமருக்கு நன்றி. இந்தியா மற்றும் கனடா உறவுகள் பல வழிகளில் மிகவும் முக்கியமானவை. ஜனநாயகத்தை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மனித குலத்தை வலுப்படுத்த வேண்டும்" என்றார்.
Tags :