உத்திரபிரதேசத்தில் பாஜக படுதோல்வி அடையும்: ராகுல் காந்தி

by Staff / 10-05-2024 03:36:11pm
உத்திரபிரதேசத்தில் பாஜக படுதோல்வி அடையும்: ராகுல் காந்தி

உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கூட்டாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய அவர், உத்திர பிரதேசத்தில் பாஜக படுதோல்வி அடையும் என உறுதிப்பட கூறினார். 10 ஆண்டுகளாக போலி வாக்குறுதிகள் அளித்து மக்களை பா.ஜ.க. தவறாக வழி நடத்தி வந்துள்ளது என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
 

 

Tags :

Share via

More stories