மின்வாரியத்தை காப்பாற்ற வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

by Staff / 27-01-2024 05:31:27pm
மின்வாரியத்தை காப்பாற்ற வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

தமிழ்நாடு மின்சார வாரியத்தை மீண்டும் லாபத்தில் இயக்கச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் ஈட்டியும் மின்வாரியத்தின் இழப்பு தொடர மின் கொள்முதல் செலவு அதிகரிப்பே காரணம். மின்கட்டண உயர்வால் ரூ. 23, 863 கோடி வருவாய் கிடைத்தும் மின்வாரியம் மூழ்கும் அபாயத்தில் உள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo