இன்று தென்ஆப்பிரிக்காவிற்கும் இங்கிலாந்துக்கும் போட்டி

ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 273 ரகங்கள் எடுத்த நிலையில் அடுத்த ஆட வந்த ஆஸ்திரேலியா அணி 12.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 109 ரகளை எடுத்தது. இருப்பினும், எந்த விதமான முடிவுகளும் அறிவிக்கப்படாமல் 11ஆவது ஓ.டி. ஐ போட்டி இன்றுபாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற உள்ளது.
Tags :