புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாட்டுக்கு மாற்றுவேன்: சீமான்

by Staff / 21-10-2024 03:20:16pm
புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாட்டுக்கு மாற்றுவேன்: சீமான்

நான் ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாட்டிற்கு மாற்றுவேன் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், "புதுச்சேரி வாழ்த்துப் பாடல் தமிழ் சாா்ந்ததாகத் தான் உள்ளது. தமிழ் எனது மொழி, திராவிடா் என்பது எங்கிருந்து வந்தது. தமிழ்நாட்டை திராவிடா் நாடு எனக் கூறுவதை ஏற்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via