மொத்த கிராமத்தையும் காப்பாற்றி ஹீரோவான ’நாய்’

by Editor / 09-07-2025 01:52:10pm
மொத்த கிராமத்தையும் காப்பாற்றி ஹீரோவான ’நாய்’

ஹிமாச்சல் பிரதேசத்தில் பெய்த கனமழையால் மண்டியில் உள்ள சியாதி கிராமம் கடுமையான நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது. இந்த நிலச்சரிவுக்கு முன் நாய் ஒன்று தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்தது. இதன்மூலம் நிலச்சரிவு ஏற்படப் போகிறது என்பதை மக்களுக்கு எச்சரித்தது. கிராம மக்களை நாய் எச்சரித்த காரணத்தால் அவர்கள் அனைவரும் கிராமத்தை விட்டு விரைவாக வெளியேறினார்கள். இதனால் 67 பேர் பாதிப்பின்றி உயிர் தப்பினார்கள்.

 

Tags :

Share via