எம்.பி.யாக போட்டியிடும் பாலிவுட் நடிகை

by Staff / 24-12-2023 02:05:21pm
எம்.பி.யாக போட்டியிடும் பாலிவுட் நடிகை

பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் அரசியலுக்கு வரவுள்ளார். 2024 மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடுவார் என தெரிகிறது. அவர் மகாராஷ்டிர மாநிலம் மும்பை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக மும்பை தொகுதியில் மாதுரி தீட்சித் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பாஜகவின் தற்போதைய எம்பி பூனம் மகாஜனுக்குப் பதிலாக மாதுரி தீட்சித் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

 

Tags :

Share via