திமுகவினருக்கு நாவடக்கம் தேவை சிங்கை ராமச்சந்திரன் கடும் கண்டனம்

கீழடி விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து திமுக ஐடி விங் போஸ்ட் போட்டதற்கு, அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஐடி விங்கும், TRP ராஜாவும் தமிழக அரசியலுக்கு ஒரு சாபக்கேடு என விளாசிய அவர், 'முடிந்தால் எங்கள் கருத்தியலோடு மோதுங்கள். உங்களுடைய ஆட்சியில் நடக்கும் தவறுகளை கண்டித்தோ, இல்லை உங்கள் ஊழல் அமைச்சர்களை கண்டித்தோ உங்களால் பதிவிட முடியுமா?' என கொந்தளித்துள்ளார்.
Tags :