மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் காணொலி வாயிலாக ஆலோசனை..?

by Editor / 26-01-2022 09:45:24pm
மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் காணொலி வாயிலாக ஆலோசனை..?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,நாளை மறுநாள் முதல் வேட்ப்புமனுக்கள் விநியோகம் செய்யப்பட உள்ள நிலையில்  நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : State Election Commissioner Palanikumar consulted with district collectors through video

Share via